[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

தெறி டிக்கெட் சாதனை

theri-ticket-booking

தெறி டிரெய்லரையே தெறிக்க விட்ட ரசிகர்கள், நாளை  வெளியாகும் படத்திற்கான முன்பதிவையும் தெறித்துவிட்டார்கள். ‘தெறி’ படத்திற்கான முன்பதிவு நேற்று முன்தினம் ஆரம்பித்தது. முன்பதிவு ஆரம்பித்த ஓரிரு மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் ஸ்வாஹா ஆகிவிட்டன. சென்னையின் முக்கிய திரைப்பட நிறுவனம், தனக்குச் சொந்தமான திரையரங்குகளில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான காட்சிகளைத் திரையிட முடிவு செய்துள்ளது. அந்தக் காட்சிகள் அனைத்துக்குமான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close