[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை

சென்னையில் ஸ்ரீதேவி பார்ட்டி: ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு

ar-rahman-attends-sridevi-s-party

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி நடத்திய விருந்து நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள். இவரது பிறந்த நாளை ஸ்ரீதேவி மற்றும் அவர் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் அவர்களது சென்னை வீட்டில் கொண்டாட முடிவு செய்தனர்.

அதன்படி அவர்களது சென்னை வீட்டில் இந்த பார்ட்டி சனிக்கிழமைக் கொண்டாடப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாயிராவுடன் கலந்துகொண்டார். வழக்கமாக இது போன்ற விழாக்களில் ரகுமான் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி, பிரபல பேஷன் டிசைனர் மனீஷ் மல்ஹோத்ரா, இயக்குனர் கவுரி ஷிண்டே உட்பட பல பாலிவுட் பிரபலங்களும் இதில் கலந்துகொண்டனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close