[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
  • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
  • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
  • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
  • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
  • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
  • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
  • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
சினிமா 13 Nov, 2017 10:34 AM

நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமண வரவேற்பு: ஐதராபாத்தில் பிரமாண்டம்!

samantha-naga-chaitanya-s-grand-hyderabad-reception

நடிகர் நாகை சைதன்யா- சமந்தா திருமண வரவேற்பு விழா ஐதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமணம் அக்டோபர் 6 மற்றும் 7ம் தேதிகளில் கோவாவில் நடந்தது. இதில் இரண்டு குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணம் முடிந்ததுமே இருவருமே தங்கள் படங்களில் நடிப்பதில் பிசியாகிவிட்டனர்.

இதையடுத்து இவர்கள் திருமண வரவேற்பு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நாகார்ஜுனாவுக்கு சொந்தமான என்.கன்வென்சன் மையத்தில் இந்த விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ராணா, ராம்சரண், இயக்குனர் ராஜமவுலி உட்பட ஏராளமான தெலுங்கு திரையுலகினர் கலந்துகொண்டனர். இயக்குனர் அட்லி, நடிகர் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சில தமிழ் திரையுலகினரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். 
 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close