[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க தனி சம்பளம்: காஜல் முடிவு

kajal-demands-extra-remuneration-for-venky

வயதான ஹீரோக்களுடன் நடிக்க நடிகை காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துவருகிறார் காஜல் அகர்வால். இதுவரை 50 படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்போதும் பிசியாக இருக்கும் காஜல் அகர்வாலை தேஜா இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க கேட்டுள்ளனர். இந்த தேஜாதான் தெலுங்கில் காஜலை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர்.  தேஜா அடுத்து இயக்கும் படத்தில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். மூத்த ஹீரோவான அவருடன் நடிக்க காஜல் அகரவால் அதிக சம்பளம் கேட்டதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.
ஏற்கனவே சிரஞ்சீவியின் ’கைதி நம்பர் 150’ படத்தில் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் மறுத்த நிலையில் காஜல் மட்டும்தான் சம்மதித்தார். அவருக்கு 2.5 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீனியர் ஹீரோவுடன் நடிக்கக் கேட்பதால் அதே போன்ற சம்பளம் கேட்டுள்ளார் என்று தெலுங்கு திரையுலகினர் கூறுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close