[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
  • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
  • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
  • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
  • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
  • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
  • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
  • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
சினிமா 03 Nov, 2017 11:27 AM

ராபர்ட் கிளைவ் கெஸ்ட் ஹவுஸில் த்ரிஷா பட ஷூட்டிங்!

trisha-shoots-at-robert-clive-s-yercaud-home

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 'பரமபதம் விளையாட்டு' படத்தின் ஷூட்டிங் ராபர்ட் கிளைவ் கெஸ்ட் ஹவுஸில் நடந்து வருகிறது.

ஹரி இயக்கிய ’சாமி 2’ படத்தில் இருந்து விலகிய த்ரிஷா, இப்போது ’பரமபதம் விளையாட்டு’ என்ற படத்தில் நடித்துவருகிறார். நந்தா, ரிச்சர்ட் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் த்ரில்லர். புதுமுகம் திருஞானம் இயக்கும் இந்தப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரேஷ் கணேஷ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு, 200 வருடம் பழமை வாய்ந்த ஏற்காட்டில் உள்ள பங்களாவில் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இந்த பங்களா, பிரிட்டீஷ் இந்தியா காலத்தில் ராபர்ட் கிளைவ் வந்து தங்கும் பங்களா என்று கூறப்படுகிறது. இந்த படத்தை 24HRS நிறுவனம் தயாரிக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close