[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சம்பளம் பற்றிய கேள்விக்கு தீபிகாவின் அதிரடி பதில்

nothing-to-speak-salary-deepika

திரைப்படத்தில் நடிப்பதற்கு பெறும் சம்பளம் எவ்வளவு என்பதைத் தெரிவிக்க பிரபல நடிகை தீபிகா படுகோனே மறுத்துவிட்டார்.

பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படத்தில் தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் படத்தில் நடிக்க, படத்தின் கதாநாயகர்கள் ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரைவிட தீபிகாவுக்கு சம்பளம் அதிகம் என்று தகவல் வெளியானது. அதுபற்றி மும்பையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சம்பளத்தைப் பற்றி பேசுவதில் என்ன இருக்கிறது, என்ன கிடைக்கிறதோ அதில் பெருமைப்படுகிறேன் என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close