[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
 • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
 • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
 • BREAKING-NEWS புதிய மணல் குவாரிகள் அமைப்பதை கைவிடாவிட்டால் மக்கள், விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது: இயக்குநர் அமீர்
 • BREAKING-NEWS சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் போலீசார் குவிப்பு
 • BREAKING-NEWS தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரேஷன் கடைகள் முன் போராட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
 • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
 • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
சினிமா 31 Oct, 2017 05:43 PM

டூப் போடாமல் சண்டை...மிரள வைக்கும் பிரபாஸ்

prabhas-does-not-want-to-use-body-double-for-his-upcoming-film-saaho

பாகுபலி நாயகன் பிராபாஸ் சாஹோ படத்தில் டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் நடித்து வருவதால் படக்குழுவினர் மிரண்டு போயிருக்கிறார்களாம்.

பாகுபலிக்கு அடுத்து பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் சஹோ. படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு இப்போதுதான் முடிந்துள்ளது. இந்தப் படத்தின் தலைப்பை பிரபாஸ் ரசிகர்கள் பைக்கில் ஸ்டிக்கராக ஒட்டுவது கையில் டாட்டூஸ் வரைவது என இப்போதே தெறிக்கவிட்டு வருகிறார்கள். அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

சுஜீத் இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபாஸ் தன் பிறந்தநாள் பரிசாக வெளியிட்டிருந்தார். சஹோவில் நிறைய சண்டைக்காட்சிகள் வித்தியாசமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆக்‌ஷன் காட்சிகளில் ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் பிரபாஸ். ரிஸ்க் ஆன காட்சிகளில் டூப் போடாமல் அவரே ரிஸ்க் எடுத்து நடித்து தந்திருக்கிறார். அடுத்து எடுக்க உள்ள சண்டைக் காட்சிகளையும் தானே சொந்தமாக செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். படக்குழு சற்று பயத்தில் இருந்தாலும் பிரபாஸ் விருப்பமுடன் நடிக்க முன் வந்ததால் யாரும் தடை போட முடியாமல் அவர் போக்கில் விட்டதாக தெரிய வருகிறது. 
இந்தப் படத்தில் ஹாலிவுட் ஸ்டெண்ட் மாஸ்டர்கள் பிரபாஸுக்கு சண்டை கற்று தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close