[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்

காலாவுக்கு முன்னர் '2.0' திரைக்கு வரும்: ரஜினிகாந்த்

2-0-will-release-before-kaala-rajinikanth

காலாவுக்கு முன்னர் '2.0' படம் திரைக்கு வரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் '2.0'. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷங்கா், ஏ.ஆா்.ரஹ்மான், எமி ஜாக்ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா். படத்தின் 2 பாடல்கள் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் துபாயில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள், '2.0' திரைப்படம் வெளிவருவதில் தாமதமாகும் என்ற தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதாவது, காலா படம் முதலில் வெளிவருமா அல்லது '2.0' திரைப்படம் முதலில் வெளிவருமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், '2.0' படம் வெளிவரும் என்று கூறிவிட்டு சென்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close