[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

செல்வராகவனுடன் இணையும் சூர்யா  

suriya-directed-by-selvaraghavan-to-commence-shoot-by-jan-2018

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு பின் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த் கூட்டம்’  படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்து கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி, அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.சூர்யா – செல்வராகவன் இணையும் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தகவலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்படும் என்றும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close