[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

தாஜ் மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள்?: பிரகாஷ் ராஜ்

prakash-raj-questions-if-taj-mahal-will-be-a-past-in-our-future

தாஜ் மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள்? என்று மத்திய அரசை கண்டித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டு உள்ளார்.

கவுரி லங்கேஷ் கொலைக்குப் பிறகு மத்திய அரசுக்கு எதிராக தனது கருத்துகளை தொடர்ந்து பிரகாஷ் ராஜ் முன் வைத்து வருகிறார். இந்நிலையில் இப்போது தாஜ் மஹால் விவகாரம் குறித்து, “ உலக அதிசயமாக கருதப்படும் தாஜ் மஹால் நம் எதிர்காலத்தின் கடந்தகால நினைவாக மாறிவிடுமா? தாஜ் மஹாலின் அடித்தளம் அருகில் நீங்கள் தோண்ட ஆரம்பித்துவிட்டீர்கள். எப்போது அதை இடிக்க திட்டமிட்டுள்ளீர்கள்? குறைந்தபட்சம் எங்கள் குழந்தைகளை இறுதியாக தாஜ் மஹாலை காண அழைத்து செல்வோமா?” என்றும் விமர்சித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close