[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

இமையமலையில் ரஜினிகாந்த் கட்டும் பாபா மண்டபம் 

rajinikanth-friends-build-meditation-house-in-himalayas

இமய மலையில் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் இணைந்து பாபாஜிக்கு தியான மண்டபம் கட்டுகிறார்.

ரஜினிகாந்தின் ஆன்மிக பற்று குறித்து பலருக்கும் தெரியும். அவர் அடிக்கடி இமயமலைக்கு ஆன்மிக சுற்றலா சென்றுவிடுவார். அங்கு அவர் எந்தப் பிரபல தொல்லைகளும் இல்லாமல் மிக சாதாரணமாக சுற்றித் திரிவார். அங்குள்ள பாபா தியான குகைகளில் அமர்ந்து மணிக்கணக்காக அவர் தியானங்களை மேற்கொள்வார். அம்மலையில் வாழ்ந்த பாபா கதாபாத்திரத்தை வைத்து அவர் பாபா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் பாபாவின் முத்திரையை காட்டியது மிகவும் பிரபலமடைந்தது. 


இந்தநிலையில் தற்போது இமய மலையில் ரஜினிகாந்த்  அவரது நண்பர்களுடன் இணைந்து பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் ஒரு தியான மண்டபம் கட்டியுள்ளனர். இக்கட்டடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் 10 அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு ரஜினிகாந்த் வருகை தரவும் உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close