[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாப்பது நமது கடமை - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு செய்யப்படும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS குழந்தையை வளர்ப்பதுபோல் காளையை வளர்க்கின்றனர்- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS எழுத்தாளர் ஞாநியின் மறைவு பத்திரிகையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS எந்தக்கருத்தையும் எந்த சமயத்திலும் துணிச்சலுடன் கூறக்கூடிய பேராண்மை பெற்றவர் எழுத்தாளர் ஞாநி -திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS தனக்கு சரியென தோன்றியதை பயமின்றி பேசக்கூடியவர், எழுதக் கூடியவர் ஞாநி - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராணுவ தினத்தையொட்டி இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
  • BREAKING-NEWS மதச்சார்பற்ற இயக்கம் அதிமுக; உயிரோட்டம் உள்ள இயக்கம் அதிமுக- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம்- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 248 காளைகள் களம் இறங்கின
  • BREAKING-NEWS 6 நாள் அரசு முறை பயனமாக டெல்லி வந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • BREAKING-NEWS நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சமூகவலைதளங்களில் தரக்குறைவாக மீம்ஸ் போடுவது என்பது தவறான செயல்- அமைச்சர் ஜெயக்குமார்
சினிமா 24 Oct, 2017 09:39 PM

தமிழிசை மீதான கிண்டல் கண்டிக்கத்தக்கது: நடிகர் பார்த்திபன்

actor-parthiban-commented-on-twitter-for-tamilisai-soundararajan-political-issues

தமிழிசை மீதான கிடண்டல் கண்டிக்கத்தக்கது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பார்த்திபன் கருத்திட்டு இருக்கிறார்.

திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர். சமூக வலைதளத்தில் தமிழிசை உருவத்தை குறிப்பிட்டு சிலர் வசை பாடி வருகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “திருமதி தமிழிசை அவர்களின் உருவ(பொம்மை)கிண்டல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தோற்றத்தை கேலி செய்வது மனிதமல்ல”என்று குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் விஷால் அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனை குறித்து ஹெச்.ராஜா உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற தொனியில் பேசியிருந்தார். அதற்கு பார்த்திபன், “ராஜா கமெண்ட்  உப்பை தின்னவன் ...எந்த உப்பு? இந்து உப்புன்னு வேற ஒண்ணிருக்கு.” என்று மத அரசியலை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close