[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
சினிமா 24 Oct, 2017 05:34 PM

ரஜினியின் '2.0' இசை வெளியீட்டிற்காக மலைக்க வைக்கும் ஏற்பாடுகள்.!

special-arrangements-for-rajinikanth-2-0

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படத்திற்கான இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் வரும் 27-ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 26-ம் தேதி மாலை ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷய்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய '2.0' படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் ஏழு நட்சத்திர ஓட்டலான புர்ஜ் அல் அரப் எனும்  
ஹோட்டலுக்குச்) செல்கின்றனர். அங்கு படத்திற்கான உலகளாவிய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. மறுநாள் 27ம் தேதி 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி அதே ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த முதன் முறையாக துபாய் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். 2.0 படத்திலிருந்து ஒரு பாடலையும் நேரலையாக இசைக்கிறார். பாஸ்கோ நடனக்குழுவினர் சிறப்பு நடனவிருந்து அளிக்கின்றனர். 12000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்ஈடி போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது. துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close