[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

விஷால் நிறுவனத்தில் ஜிஎஸ்டி சோதனை

gst-officials-conduct-raid-at-vishal-office

நடிகர் விஷால் நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு சோதனை நடைப்பெற்று வருகிறது.

நடிகர் விஷாலின் பட நிறுவனம் வடபழனி பேருந்து நிலையத்தின் பின்பு உள்ளது. இங்குள்ள அவருக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தில் கடந்த 3 மணிநேரமாக ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அலுவக சோதனையின் போது அந்நிறுவனத்தை சேர்ந்த விஷால் மற்றும் மேலாளர் யாரும் இல்லை ஜிஎஸ்டி வரியை விஷால் நிறுவனம் முறையாக செலுத்தியுள்ளதா என்பது குறித்து இந்த சோதனை மூலம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மெர்சல் படத்தில் மத்திய அரசை விமர்சித்து விஜய் பேசியிருந்த வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து கூறியிருந்தார். நடிகர் சங்கத்தை சேர்ந்த விஷால் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் பாஜகவின் எச்.ராஜா மெர்சல் படக்காட்சியை இன்டர்நெட்டில் பார்த்ததாக கூறியது பற்றியும் விஷால் கடுமையாக சாடியிருந்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close