[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்; சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைகிறார் சரத்குமார்

mohanlal-sarath-kumar-to-star-in-a-true-story

மலையாளப் படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடிக்கிறார் மோகன்லால்.

பிரபல மலையாள இயக்குனர் பத்ரன். மோகன் லால் நடிப்பில்  பல  படங்களை இயக்கிய இவர், கடைசியாக 2005-ல் உதயோன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதிலும் மோகன்லால்தான் ஹீரோவாக நடித்திருந்தார். பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு பத்ரன் மீண்டும் படம் இயக்க வருகிறார்.

இது பற்றி பத்ரன் கூறும்போது, ‘இது உண்மை கதை ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்படும் படம். மோகன்லாலுக்கு பவர்புல் கேரக்டர். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். கேரளாவை தாண்டிதான் கதை நடக்கிறது. இதில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் ரம்யா கிருஷ்ணன், சித்திக் உள்பட பலர் நடிக்கின்றனர். மேலும் சில புதுமுகங்களும் அறிமுகமாகின்றனர்’ என்றார். இந்தப் படத்துக்காக மோகன்லால் 100 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close