[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வருமான வரி சோதனை மூலம் அரசியல் ஆதாயம் தேட டிடிவி தினகரன் முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா?- விஜயகாந்த்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை சுடவில்லை என கூறிய மீனவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஜெ. இல்லத்தில் நடந்த சோதனையை தமிழக அரசு ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? : திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS வருமானவரி சோதனையால் களங்கம் ஏற்படவில்லை; சோதனையால் களங்கம் துடைக்கப்படும்- அன்வர் ராஜா எம்.பி
  • BREAKING-NEWS போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரன் குடும்பம்தான் காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவை வீடியோ எடுக்கசொன்னது ஜெயலலிதாதான்- திவாகரன்
  • BREAKING-NEWS போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS என்னை பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் ஒரு கோயில்: மைத்ரேயன்
  • BREAKING-NEWS அருணாச்சல பிரதேசம்: இந்திய- சீன எல்லையில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
  • BREAKING-NEWS நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் எம்.சி.சம்பத்
  • BREAKING-NEWS தமிழ்நாடு 2ஆவது சுகாதார திட்டத்துக்கு உலக வங்கி ரூ.2600 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS வளர்ச்சித் திட்டங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதை எப்படி தவறு என்று கூறமுடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சினிமா 23 Oct, 2017 10:41 AM

அதர்வாவை இயக்குகிறார் ஆர்.கண்ணன்

r-kannan-s-next-with-atharvaa

அதர்வா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக, இயக்குனர் ஆர். கண்ணன் சொன்னார். 

’ஜெயம்கொண்டான்’, ’கண்டேன் காதலை’, 'வந்தான் வென்றான்'’, ‘சேட்டை’, ’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘இவன் தந்திரன்’ படங்களை இயக்கியவர் ஆர். கண்ணன். 
அவர் கூறும் போது, ‘நான் இயக்கிய ’இவன் தந்திரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறேன். அடுத்து அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறேன். இது ஆக்‌ஷன் டிராமா கதையை கொண்ட படம். துடிப்புமிக்க இளைஞராக அதர்வா நடிக்கிறார். ஹீரோயின் முடிவாகவில்லை. காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. ஜனவரியில் திருநெல்வேலியில் ஷூட்டிங் தொடங்குகிறது. பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். ’அர்ஜூன் ரெட்டி’ படத்துக்கு இசை அமைத்த ரத்தன் இசை அமைக்கிறார்’ என்றார்.

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close