[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

கமல் அரசியலுக்கு ஏற்றவர்: ஓவியா கருத்து

oviya-sports-kamal-haasan-political-carriers

கமல் அரசியலுக்கு ஏற்றவர் என்று நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கமலுக்கு நன்கு அறிமுகமானவராக ஓவியா மாறினார். ஓவியாவினால் அந்த நிகழ்ச்சிக்கு பெரிய புகழ் உருவானது.இந்நிலையில் இவர், கமல்ஹாசன் அரசியலுக்கு  ஏற்றவர், அவர் அரசியலுக்கு  வந்தால் ஆதரவளிப்பேன்.எனக்கு அரசியல் பற்றி தெரியாது, நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.அரசியலை மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு தளமாகக் கருதுகிறேன்.நடிகர்களுக்கு பணி ஓய்வு என்பது கிடையாது, அது மக்கள் கையில்தான் உள்ளது.என் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்காக நான்  நிச்சயமாக ஏதாவது செய்வேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close