[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
  • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
  • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
  • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
சினிமா 13 Oct, 2017 09:50 PM

சினிமா டிக்கெட்டுக்கு ரூ.1 கூட கூடுதலாக தரவேண்டாம்: நடிகர் விஷால்

vishal-about-cinema-ticket-rate

திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடக் கூடுதலாக ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாமென தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேளிக்கை வரியை 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனால், தீபாவளியன்று மெர்சல் உள்ளிட்ட படங்கள் வெளியாகும். அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவேளை திரையரங்குகளில் கூடுதலாக வசூலித்தால் அரசிற்கோ அல்லது உரிய துறைக்கோ புகார் தெரிவிக்கலாம். மல்டிஃபளக்ஸ் திரையரங்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 மற்றும் அதிகபட்சக் கட்டணம் ரூ.150, குளிர்சாதன திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 மற்றும் அதிகபட்சக் கட்டணம் ரூ.100, குளிர்சாதன வசதியில்லா திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 மற்றும் அதிகபட்சம் ரூ.80 கட்டணம் ஆகும். இந்த கட்டணத்துடன் கேளிக்கை வரியும், ஜி.எஸ்.டி வரியும் வசூலிக்கப்படும்.” என்று விஷால் தெரிவித்தார். அங்குள்ள உணவகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close