[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு
  • BREAKING-NEWS அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
  • BREAKING-NEWS மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு
  • BREAKING-NEWS வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

தீபாவளிக்கு காளையுடன் மானும் வருகிறது

meyatha-maan-movie-from-diwali-onward

தீபாவளிக்கு ‘மேயாத மான்’ திரைப்படம் வெளிவருவதாக கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் சின்னத்திரை புகழ் ப்ரியா பவானிஷங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மேயாத மான்’. இந்த படத்தை  கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து முகவரி பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாக கார்த்திக் சுப்புராஜ் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close