[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விவேகம் 50 நாள்

blockbuster-vivegam-50th-day

ட்விட்டரில் விவேகம் 50 நாள் கொண்டாட்டம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அஜித் நடிப்பில் வெளியான விவேகம் ஒவ்வொரு விஷயத்திலும் ரெக்கார்ட் பிரேக் அடித்தது. 5 லட்சத்து 75 ஆயிரம் பேர் மேல் லைக் செய்து உலக சாதனை படைத்தது.  இதற்கு முன் ஹாலிவுட் படமான ஸ்டார்வார்ஸ் படத்தின் டீசர் 5 லட்சத்து 73 ஆயிரம் லைக்ஸ் அள்ளி சாதனை படைத்ததுதான் பெரிய விஷயமாக பேசப்பட்டது. இதனிடையே அஜித் ரசிகர்கள் அவரது 50வது நாளை மிக கோலாகலமாக சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close