[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
 • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
 • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
 • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
 • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
 • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
சினிமா 12 Oct, 2017 10:40 AM

’அர்ஜுன் ரெட்டி’ நம்பிக்கையே தரலை: ஷாலினி பாண்டே

i-m-open-to-a-live-in-relationship-shalini-pandey

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான, ’அர்ஜுன் ரெட்டி’ மூலம் ஹீரோயின் ஆகி இருக்கிறார் ஷாலினி பாண்டே. டோலிவுட், கோலிவுட்டின் இப்போதைய மோஸ்ட் வான்டட் ஹீரோயின். தமிழில் ’100 பர்சென்ட் காதல்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் பூஜைக்காக, சென்னை வந்திருந்தார் ஷாலினி.

’சொந்த ஊர் ஜபல்பூர். சின்ன வயசுலயே நடிப்பு ஆர்வம். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆனேன். டிவி நிகழ்ச்சிகள் பண்ணினேன். சினிமாவுல நடிக்கிறதுல அப்பாவுக்கு விருப்பம் இல்லை. அரைகுறையா சம்மதிச்சார். தெலுங்கு ’அர்ஜுன் ரெட்டி’ வாய்ப்புக் கிடைச்சது. படம் பார்த்துட்டு, ’நல்லா நடிச்சிருக்கே’ன்னு அப்பா பாராட்டினார். அது எனக்கு பெரிய கிஃப்ட். அதுல 16 முத்தக்காட்சி இருந்தது. லிப் லாக் காட்சிகள். கதைக்கு அது முக்கியம்ங்கறதால அதை வீட்டுல பெரிசா எடுத்துக்கலை. ’அர்ஜுன் ரெட்டி’ ரொம்ப பிரமாதமான கதைன்னு சொல்ல முடியாது. ஆனா, அந்த கேரக்டர்கள் எல்லாத்தையும் எல்லோரும் கம்பேர் பண்ணி பார்த்துக்க முடியும். படம் முடிஞ்சு நான் முதன் முதலா பார்த்தப்ப, எனக்கு நம்பிக்கையே வரலை. ஹிட்டாகும்னு நினைச்சோம். ஆனா, இவ்வளவு பெரிய ஹிட்டை எதிர்பார்க்கலை. இப்ப, ’100 பர்சென்ட் காதல்’  மூலம் தமிழுக்கு வர்றேன். சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான ’நடிகையர் திலகம்’ படத்துலயும் நடிக்கிறேன்’ என்கிற ஷாலினிக்கு லிவ்-இன் ரிலேஷன்ஷிப் ரொம்ப பிடிக்குமாம்!

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close