[X] Close
JUST IN
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு

ரஜினி தோன்றும் காட்சிகளின் படப்படிப்பு நிறைவு.. இது காலா அப்டேட்!

kaala-movie-new-update

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் காலா படத்தில், நடிகர் ரஜினிகாந்த் தோன்றும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு நிறைவடைந்திருக்கிறது.

பா.ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் மும்பையில் தொடங்கியது. அங்கு ஒரு மாதம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. இதனைத்தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினியோடு சமுத்திரகனி, ஹியுமா குரேஷி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலாவில், ரஜினி பங்கேற்கும் அனைத்துக் காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்திருக்கிறது. இதனால் காலா படத்திற்காக வைத்திருந்த தாடியை எடுத்துவிட்டு, 2.0 படத்தின் புரோமோ பாடல் ஷூட்டிங்கில் ரஜினி இனி கலந்து கொள்கிறார். இந்தப் பாடலுக்காக பெரும் பொருட்செலவில் ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close