[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுது: மெர்சலான மெர்சல் ப்ரமோ

mersal-promo-release-in-social-media

மெர்சல் படத்தின் ப்ரமோ  இணையதளத்தில் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். அண்மையில் படத்தின் தலைப்புக்கு சில பிரச்னைகள் எற்பட்டு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று மெர்சல் படத்தின் இரண்டு ப்ரமோவை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டனர்.

இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் வருகிறார். முதல் ப்ரோமோவில் முறுக்கு மீசையுடன் விஜய் தோன்றுகிறார். இரண்டாவது ப்ரோமோவில் அடுத்த இரண்டு கதாபாத்திரமாக விஜய் வருகிறார். ட்விட்டரில் #MersalPromoRelease என்ற ஹேஸ்டெக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த ப்ரமோவில் வரும் வசனம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close