[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
சினிமா 05 Oct, 2017 01:37 PM

டிசம்பரில் அனுஷ்காவுடன் திருமணமா?: என்ன சொல்கிறார் பிரபாஸ்?

prabhas-going-to-marry-anushka

பிரபாஸ் - அனுஷ்காவின் நிச்சயதார்த்தம் டிசம்பரில் நடக்க இருப்பதாக வெளியான செய்திக்கு நடிகர் பிரபாஸ் முதல்முறையாக பதில் அளித்துள்ளார்.

பாகுபலி -2 படத்தின் மூலம் உலக அளவில் புகப்பெற்ற ஜோடியாக மாறியவர்கள் பிரபாஸ் - அனுஷ்கா. இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும் பல வதந்திகள் பரவின. அதற்கேற்ப இருவரும் அனைத்து பொது விழாக்களிலும் ஜோடியாகவே கலந்து கொண்டனர். மேலும் அனுஷ்கா - பிரபாஸ் இருவரும் தங்கள் திருமணம் குறித்த கேள்விகளுக்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் முதல்முறையாக நடிகர் பிரபாஸ் தனது திருமணம் குறித்த கேள்விக்கு சற்று கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பொது விழாவில் கலந்து கொண்ட நடிகர் பிரபாஸ் தனது திருமணம் குறித்து எழுந்த கேள்விக்கு, “இப்படிக் கேட்பதை நான் மிகவும் வெறுக்கிறேன். தொடர்ந்து இதுபோல் கேள்வி கேட்டு என்னை அசவுகரியமான நிலைக்கு ஆளாக்காதீர்கள். திருமணம் என்பது எனது சொந்த வாழ்க்கை. அது எப்போது நடக்கிறதோ அப்போது நானே அதை வெளிப்படையாக அறிவிப்பேன்” என்று கோபத்துடன் பதில் அளித்தார். தற்போது  பிரபாஸ் நடித்துக் கொண்டிருக்கும் ‘சகோ’ படத்திலும் முதலில் அனுஷ்கா நடிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்பு இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close