[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
  • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
  • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
சினிமா 04 Oct, 2017 08:38 PM

ட்ரெண்ட் ஆகும் சல்மான்கான் சிறிய வயது புகைப்படம்

salmankhan-childhood-photo-on-published-twitter

சல்மான்கான் சிறிய வயது புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதையொட்டி பலரும் தங்களது பழைய படங்களை தூசி தட்டி வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

ட்விட்டரில் தனது சிறிய வயது புகைப்படத்தை சல்மான்கான் வெளியிட்டிருந்தார். மாணவ பருவத்தில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தை  வெளியிட்டுவிட்டு அவர் கிண்டலாக ‘சில வருடங்களுக்கு முன்பு’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அப்படத்தை வெளியிட்டு சில நிமிடங்களில் 800 ரீ ட்விட் செய்யப்பட்டுள்ளது. 4.500 லைக்ஸை அள்ளியுள்ளது. சல்மானின் சிறு வயது படத்தை போலவே பலரும் தங்களின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். திரை பிரபலங்கள் மத்தியில் தொடங்கி இந்த பழக்கம் ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் இடையே ட்ரெண்ட்டாக வலம் வர தொடங்கியுள்ளது. ஆளாளுக்கு எல்லோரும் தங்களின் சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close