[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
  • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
  • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
  • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
  • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
சினிமா 28 Sep, 2017 08:01 PM

ஓவியாவுக்கு 1.5 கோடி சம்பளமா?

saravana-stores-oviya-advertisement-salary

ஓஎம்ஆர் பகுதியில் புதியதாக ஒரு ஜவுளி கடையை திறந்து வைத்தற்காக ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கான விளக்கத்தை ஓவியா தரப்பு தெரிவித்துள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியாவின் மார்க்கெட் எகிறிள்ளது. அவருக்கு கிடைத்திருக்கும் பிரபலத்தை பயன்படுத்தி கொள்ள விரும்பிய ஜவுளிகடை நிறுவனம் அவருக்கு  ரூ.1.5 கோடி சம்பளம் கொடுத்து திறப்பு விழாவுக்கு அழைத்துள்ளதாக செய்தி பரவி வந்தது. அதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் வியந்துபோய் கருத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பளம் குறித்து ஓவியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு ஏற்றபடிதான் சம்பளம் பெறப்பட்டுள்ளது என்றும், ரூ. 1.5 கோடி என்பது எல்லாம் உண்மை இல்லை என்றும் ஓவியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓவியாவுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close