[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை காமராஜர் சாலையில் இன்று, ஜன.24 மற்றும் குடியரசு தினத்தன்றும் போக்குவரத்து மாற்றம்- காவல்துறை
  • BREAKING-NEWS குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தற்போது ஒத்திகை நடக்கிறது
  • BREAKING-NEWS 25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
சினிமா 26 Sep, 2017 09:16 PM

களவு தொழிற்சாலை 15 நிமிடம் குறைப்பு

kalavu-thozhirchalai-times-is-reduced

 களவு தொழிற்சாலை படத்தின் 15 நிமிட காட்சிகளை குறித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு.

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் களவு தொழிற்சாலை. சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. இப்படம் வெளியாகி மூன்றாவது நாள் முடிய போகிறது. படத்தின் வரவேற்பை கூட்டும் வகையில்  29 முதல் மேலும் புதிதாக அறுபது தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இப்படத்தைப் பார்த்த திரை விமர்சகர்கள் படத்தின் இரண்டாம் பகுதி விறுவிறுப்பாக இருக்க காட்சிகளை குறைக்க வேண்டும் என கூறியிருந்தனர். அதனை ஏற்று படத்தின் இரண்டாம் பகுதியில் பதினைந்து  நிமிட காட்சிகளை குறைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close