[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஆர்யாவை வென்றார்‘மெட்ராஸ்’கலையரசன்

arya-won-madras-consortium

இன்று நடந்த சைக்கிள் ரேசில் ஆர்யாவை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் கலையரசன்.

சமீபகாலமாக ஆர்யா காரை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு சைக்கிளில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போக ஆரம்பித்திருந்தார்.அதிகாலையில் நான்கு மணிக்கே கிளம்பி முகத்தில் முகமூடி கட்டிக் கொண்டு ரசிகர்கள் கண்களில் சிக்காமல் சென்று திரும்புவது வாடிக்கை. இவரது கூட்டணியில் மேலும் ஷியாம், விஷால் என பலர் இணைந்தனர். இப்போது கலையரசன் இணைந்துள்ளார். இவர்கள் நண்பர்களுக்குள்ளாகவே தினம் போட்டி வைத்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று கடற்கரை சாலையில் நடந்த 50 கி.மீ. போட்டியில் கலையரசன் முன்னணியில் வந்து வெற்றி பெற்றுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close