[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
சினிமா 17 Sep, 2017 05:11 PM

புதிய படம் நரகாசுரன் படப்பிடிப்பு தொடங்கியது

naraharuran-new-flim-pooja

புதிய படம் நரகாசுரனுக்கு இன்று பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

‘துருவங்கள் பதினாறு’ மூலம் பெரிய வெற்றியை தந்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இவருக்கு 20 வயதுதான் ஆகிறது. இந்த வயதிலேயே நடிகர் ரஹ்மானை வைத்து இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்தது. இவர் இயக்கும் புது படம்தான் நரகாசுரன். இதற்கான பூஜையை இன்று போட்டது படக்குழு. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இதை கெளதம் மேனன் தயாரிக்கிறார்.

அரவிந்த் சாமி, சுந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் என மூவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகி ஆக ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இன்னொரு புதிய ஹீரோயினாக ஆத்மிகா நடிக்க உள்ளார். இவர் ஏற்கெனவே ‘மீசைய முறுக்கு’படத்தில் ஹீரோயினாக நடித்தவர். அரவிந்த் சாமிக்கு ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார். சந்தீப்புக்கு ஆத்மிகா ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close