[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா

oviya-again-on-the-bigg-boss-show

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவிற்கு ரசிகர்கள் வட்டம் அதிகமானது. ஓவியா ஆர்மி, ஓவியே நேவி என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் குழுக்கள் ஆரம்பித்து அவரை கொண்டாடினர். இதனிடையே ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மீண்டும் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. ஆனால், அவர் மறுத்து விட்டதாக கூறப்பட்டது. 


இந்நிலையில் ஓவியா பிக்பாஸ் நிகழ்சியின் இறுதி நாளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 30ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நூறாவது நாள் மற்றும் இறுதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close