[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்

ஆங்கிலப்படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு

simbu-plays-the-english-film

ஏஏஏ படத்தை அடுத்து சிம்பு ஆங்கிலப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். 

சிம்பு நடித்த அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படம் படுதோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து கெட்டவன் படத்தை அவர் இயக்கி நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர், ஆங்கிலப்படம் ஒன்றை இயக்கி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே உருவாகும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். 

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இந்தப்படத்தின் கதையை சிம்புவுடன் இணைந்து கெளதம்மேனன் எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை சிம்பு எழுதி முடித்திருப்பதால் இந்த மாதம் முதல் அந்த படத்திற்கான பணிகள் தொடங்க இருக்கிறது. அக்டோபரில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் முடிகிறது. இந்த படத்திற்கு இயக்குநர் கவுதம் மேனன் வசனங்களை எழுதுகிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. இதனைத் தொடர்ந்து  ஜனவரி முதல் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட நட்சத்திர கூட்டணியில் இணையவிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close