[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைப்பு
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கியது
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை
  • BREAKING-NEWS ருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
  • BREAKING-NEWS சேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது
  • BREAKING-NEWS வேலூர்: வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் மலையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பலி 9 ஆனது
  • BREAKING-NEWS பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

‘நரகாசூரன்’ சினிமாவின் அடுத்தகட்டம்: கெளதம் மேனன்

next-stage-of-narakasuraan-cinema-gautham-menon

நரகாசூரன் திரைப்படம் சினிமாவை ஒரு படி மேலே கொண்டு செல்லும் அடுத்தகட்டம் என இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தை தொடர்ந்து, நரகாசூரன் என்ற திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இயக்குநர் கௌதம் மேனன் தயாரிக்கும் இந்த படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரவிந்த்சாமி, மாநகரம் சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தைப் போன்று, நரகாசூரனும் த்ரில்லர் படமாக உருவாகி வருதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கெளதம் மேனன், நரகாசூரன் படம் சினிமாவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார். அத்துடன், தங்களுடன் இணைந்து படபிடிப்பை தொடங்கும் நடிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close