[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீசை அக்டோபர் 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS கர்நாடக மாநிலம் குடகில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆஸ்கர் விருதுக்கு இந்தி திரைப்படமான ‘நியூட்டன்’ பரிந்துரை
  • BREAKING-NEWS குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு
  • BREAKING-NEWS பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
  • BREAKING-NEWS அரசு சார்பில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யும் பணி தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக்.உணர வேண்டும்: இந்தியா
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 79.33 அடி; நீர் இருப்பு - 41.29 டிஎம்சி
  • BREAKING-NEWS பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.82
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
சினிமா 14 Sep, 2017 05:57 PM

திருட்டு விசிடியை தடுக்க திரையரங்கில் கண்காணிப்பு: விஷால் புதுத் திட்டம்

vishal-to-monitor-in-theaters

திருட்டு விசிடிகளைத் தடுக்கும் ‌நடவடிக்கையாக, திரையரங்குகளில் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேரைக் கண்காணிக்க அனுமதிக்குமாறு விஷால் திரைப்பட நிறுவனம், திரையரங்கு உரிமையாளரிடம் அனுமதி கேட்டுள்ளது. 

இதுதொடர்பாக அந்நிறுவனம் நெல்லையிலுள்ள திரையரங்கத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், நடிகர் விஷாலின் துப்பறிவா‌ளன் திரைப்படம் இன்று வெளியாவதால், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு, அனைத்து காட்சிகளுக்கும் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர், திரையரங்கிற்குள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. அதன்மூலம், திரைப்படத்தை திருட்டு வீடியோ பதிவு செய்வதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ஏற்றதில் இருந்தே திருட்டு வீடியோக்களை ஒழிக்க விஷால் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கடைகளுக்கு திடீரென விசிட் அடித்து சோதனைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள துப்பறிவாளன் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் விஷால் கண்காணிப்பு குழுக்களை திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close