[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்

அட்லீ பிறந்தநாளில் வெளியாகிறது மெர்சல் டீசர்?

mersel-teaser-reveals-atlee-birthday

விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் அப்படத்தின் இயக்குநர் அட்லீ பிறந்தநாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் விரைவில் வெளியாகும் என கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார். டீசர் விரைவில் வெளியாகும் என ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஹேமா ருக்மணி அவ்வப்போது ட்விட்டரில் அறிவித்து வந்தார். இந்நிலையில், அட்லீ பிறந்த நாளான இம்மாதம் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியானது. விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close