[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீசை அக்டோபர் 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS கர்நாடக மாநிலம் குடகில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆஸ்கர் விருதுக்கு இந்தி திரைப்படமான ‘நியூட்டன்’ பரிந்துரை
  • BREAKING-NEWS குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு
  • BREAKING-NEWS பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
  • BREAKING-NEWS அரசு சார்பில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யும் பணி தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக்.உணர வேண்டும்: இந்தியா
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 79.33 அடி; நீர் இருப்பு - 41.29 டிஎம்சி
  • BREAKING-NEWS பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.82
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
சினிமா 09 Sep, 2017 06:53 PM

ஒரு கோடியை தாண்டியது மெர்சலின் ஆளப்போறான் தமிழன்

one-crore-above-mersal-aalapporaan-tamilan-video-song

விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வீடியோ புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

யு-டியூப்பில் கடந்த மாதம் 11ம் தேதி வெளியான அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலானது. வீடியோ வெளியாகி ஒரு மாதத்தைக் கடப்பதற்கு முன் தற்போதுவரை ஒருகோடியே ஒரு லட்சத்திற்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர். 
மெர்சல் டீசர் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அந்த வீடியோ புதிய  மைல்கல்லை எட்டியுள்ளது. அட்லி இயக்கியுள்ள மெர்சல் படத்தில் விஜய் மூன்று பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளியில் ரிலீஸாக உள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close