[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் எம்.சி.சம்பத்
  • BREAKING-NEWS தமிழ்நாடு 2ஆவது சுகாதார திட்டத்துக்கு உலக வங்கி ரூ.2600 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS வளர்ச்சித் திட்டங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதை எப்படி தவறு என்று கூறமுடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS இடைக்கால தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடையில்லை- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு ஆளும்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு
  • BREAKING-NEWS தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
  • BREAKING-NEWS சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 387 குடிசை வீடுகள் அகற்றம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,757 கன அடியில் இருந்து 1,711 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.16, சென்னையில் முட்டை விலை ரூ.5.65 ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஏஓ பலி
  • BREAKING-NEWS திருவள்ளூர்: பஞ்செட்டி பகுதியில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு
சினிமா 09 Sep, 2017 04:39 PM

பாகுபலி அரண்மனையை பார்க்கத் தயாரா..?

are-you-ready-to-see-the-baahubali-palace

பாகுபலி படத்திற்காக போடப்பட்ட பிரமாண்டமான அரண்மனை செட்டிங் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.  

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரு பாகங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றன. பலநூறு கோடி ரூபாய் செலவில்  உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுப் படத்திற்காக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்குள் மிகப் பிரம்மாண்டமான அரண்மனை  செட் ஒன்று  அமைக்கப்பட்டது. அந்த அரண்மனையை உருவாக்க ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான கலைஞர்கள் இரவு பகலாக  உழைத்தனர். அவர்களின் கடின உழைப்பில்  தயாரான அந்த அரண்மனை செட்டுக்கு மட்டும் பலகோடி செலவானது. 


படப்பிடிப்பு முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்தப் பின்பும் அந்த செட்டை அகற்றாமல் அப்படியே பாதுகாத்து வந்தனர். இந்நிலையில்,’மஹிஸ்மதி’எனப் பெயர்  சூட்டப்பட்டுள்ள அந்த அரண்மனை இப்போது பொதுமக்கள் கண்டுகளிக்கும் சுற்றுலாத் தலமாக மாற்றப்படுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வமாக  சென்று அந்த அரண்மனையை கண்டு ரசித்து வருகின்றனர். தேவைப்பட்டால் இங்கு படப்பிடிப்பையும் நடத்திக் கொள்ளலாம் என்று தயாரிப்புக் குழுவினர்  அறிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close