[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
  • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
  • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
  • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
  • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
  • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
  • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
  • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
சினிமா 08 Sep, 2017 08:44 PM

மீண்டும் அனிருத், சிம்பு... அப்போ பீஃப் சாங்... இப்போ கலக்கு மச்சான்!

anirudh-again-simbu-sakkapodu-podu-raja

சிம்பு இசையமைத்துள்ள சக்க போடு போடு மச்சான் படத்தின் ப்ரோமோ பாடல் வெளியாகி உள்ளது. 

அனிருத் இசையில் சிம்பு பாடிய பீஃப்  பாடல் கடும் கண்டனத்துக்குள்ளாகி பல வழக்குகளை சந்தித்தது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு வெகு நாட்கள் கழித்து ரம் படத்திற்காக அனிருத் இசையில் மீண்டும் சிம்பு ஒரு பாடலை பாடியிருந்தார். தற்போது முழுநேர காமெடி நடிகராகி விட்ட சந்தானம் நடிக்கும் சக்க போடு போடு ராஜா படத்திற்கு சிம்பு இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். 


இப்படத்தின் அறிமுக பாடலான ’கலக்கு மச்சான் கலக்குறே’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். சிம்பு அந்தப் பாடலை எழுதியுள்ளார். இந்தப்பாடல் சக்கப்போடு போடு ராஜா படத்தின் ப்ரமோ பாடலாக இன்று வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ’வா முனிம்மா’ என்ற பாடலை  சிம்பு, தனது தாயார் உஷா மற்றும் தந்தை டி.ஆர் என இருவரையும் ஜோடியாக பாடவைத்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close