[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ’பாகுபலி’ பிரபாஸ்

baahubali-prabhas-in-ar-murugadoss-s-direction

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கிறார்.

பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. தற்போது ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் மகேஸ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதனை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க சம்மதித்திருக்கிறார். தமிழ் திரையுலகை சேர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கெனவே தெலுங்கு, ஹிந்தியில் வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இதனால் பிரபாஸுடன் அவர் இணையும் படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவாக உள்ளது.   
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close