[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
  • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
  • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
  • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
  • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
  • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
  • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
  • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
சினிமா 06 Sep, 2017 04:44 PM

பிக்பாஸ் வீட்டிற்குள் வையாபுரி மனைவி!

biggboss-show-enter-to-vayapuri-wife

பிக்பாஸ் வீட்டிற்கு நடிகர் வையாபுரியின் மனைவி ஆனந்தி வந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் விதவிதமான போட்டிகளை வைத்து வைத்து வருகின்றனர். ஏற்கனவே வெளியேறியவர்கள் போக உள்ளே இப்போது 9 பேர் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது போட்டியாளர்கள் உறைந்து நிற்கும் போட்டி நடந்து வருகிறது. இன்று வெளியாகி உள்ள ப்ரமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள்  புதிதாக உள்ளே ஒரு பெண் உள்ளே நுழைகிறார்.

உறைந்து நிற்கும் வையாபுரியிடம் வையா... வையா.. என அழைக்கிறார். பின்னர் ’ஆனந்தி நீங்கள் போகலாம் என்ற பிக்பாஸ் குரல் ஒலிக்கிறது. அவர் வெளியேற முயன்றபோது  வையாபுரி ’என் பொண்டாட்டி என் பொண்டாட்டி’ என்கிறார். அந்தப்பெண்மணி வையாபுரியின் மனைவி ஆனந்தி. தற்போது நடைபெற்று வரும் போட்டிக்காக ஆனந்தியை பிக்பாஸ் நிகழ்ச்சியினர் அழைத்து வந்துள்ளனர். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது இதுவே முதல்முறை.    

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close