[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
  • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
  • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
  • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
  • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
  • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
சினிமா 05 Sep, 2017 11:38 AM

இன்னும் 50 படங்கள்ல நடிக்கணும்: காஜல் ஆசை

have-plans-to-score-another-50-kajal

இன்னும் 50 படங்களில் நடிப்பேன் என்று நம்புவதாக நடிகை காஜல் அகர்வால் கூறினார்.

நடிகை காஜல் அகர்வால் ’க்யூன்! ஹோ கயா னா’ என்ற இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார். எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. பிறகு லக்‌ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்போது விஜய்யுடன் மெர்சல், தெலுங்கில். எம்.எல்.ஏ, ’ராஜு காரி காதி 2’ படங்களில் நடித்துவருகிறார். அவர் நடித்து தெலுங்கில் வெளியான ’நேனே ராஜா நேனே மந்திரி’ அவருக்கு 50-வது படம்.
இதுபற்றி கூறிய அவர், ’எப்போது திருமணம் என்பது பற்றியே கேட்கிறார்கள். இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. இன்னும் 50 படங்களில் நடிப்பேன் என நினைக்கிறேன். எனக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. சினிமாவில் நடிக்கவில்லை என்றால் அது எனக்கு எரிச்சலாகிவிடும். அதனால் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன்’ என்கிறார். ஏற்கனவே ஸ்லிம்மாக இருக்கும் காஜல், இப்போது இன்னும் ஸ்லிம்மாக மாறியிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close