[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS லிபியா: ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 17பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- 5 பேர் பலி
  • BREAKING-NEWS நாகை: மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஜெ.தீபா
  • BREAKING-NEWS தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 294 ரன்கள் இலக்கு
  • BREAKING-NEWS வேளாண்மை துறையில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: ஆர்பிஐ செயல் இயக்குநர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது தமிழக அரசின் கடமை: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கமல் புத்தி கூர்மை கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு மாற்றத்தை தருவார்: நடிகர் பிரசன்னா
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகுதான் என்ன என்பது தெரியும்: சரத்குமார்
சினிமா 03 Sep, 2017 02:57 PM

விஜய்சேதுபதியுடன் இணைந்ததே வெற்றிதான்... கருப்பன் நாயகி மகிழ்ச்சி!

vijay-sethupathi-is-the-success-of-the-film-karuppan-heroine-happy

கருப்பன் படத்தில் நடித்துள்ளதால் அனைவராலும் கவனிக்கப்படும் நாயகியாக உயர்ந்திருப்பதால் நடிகை தன்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


பன்னீர்செல்வம் இயக்கத்தில் கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை தன்யா. இவர் சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமானவர். நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. அருள்நிதி நடித்த பிருந்தாவனம் படத்திலும் நடித்துள்ளார்.  முதல் இரண்டு படங்களும் கொடுக்காத வெற்றியை இந்த படம் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், கருப்பன் படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்திருப்பதே எனக்கு வெற்றிதான். இந்த கருப்பன் படம் மதுரை கதையில் உருவாகியிருக்கிறது. அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். அந்த பெயருக்கேற்ப ரொம்ப அன்பான பெண்ணாக நடித்துள்ளேன். இந்த படத்தில் முழு மதுரை பெண்ணாக மாறி நடித்துள்ளேன். அதனால் முதல் இரண்டு படங்களையும் விட இந்த படத்தில் நான் ரசிகர்களின் கவனத்துக்கு செல்வேன்’ என்கிறார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close