[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீசை அக்டோபர் 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS கர்நாடக மாநிலம் குடகில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆஸ்கர் விருதுக்கு இந்தி திரைப்படமான ‘நியூட்டன்’ பரிந்துரை
  • BREAKING-NEWS குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு
  • BREAKING-NEWS பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
  • BREAKING-NEWS அரசு சார்பில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யும் பணி தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக்.உணர வேண்டும்: இந்தியா
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 79.33 அடி; நீர் இருப்பு - 41.29 டிஎம்சி
  • BREAKING-NEWS பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.82
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
சினிமா 02 Sep, 2017 09:28 PM

6 வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை!

vijay-sethupathi-is-the-6th-actress

விஜய் சேதுபதி நடிகை காயத்ரி 6-வது முறையாக ஜோடியாக  நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

`ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `அநீதிக்கதைகள்'. விஜய் சேதுபதி - சமந்தா - பகத் பாஷில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை காயத்ரி  ஒப்பந்தமாகி இருக்கிறார். அநீதிக்கதைகள் படத்தில் நடிப்பதன் மூலம் ஆறாவது முறையாக விஜய் சேதுபதியுடன், காயத்ரி இணைந்து நடிக்க இருக்கிறார். முன்னதாக விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', ரம்மி, புரியாத புதிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  புரியாத புதிர் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி உள்ளிட்ட படங்களிலும் காயத்ரி நடித்து வருகிறார். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒரே நடிகருடன்  6 படங்களில் காயத்ரி  ஜோடி சேர்ந்து நடித்திருப்பது சமீபத்திய சாதனையாக கருதப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close