[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
  • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
  • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
  • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
  • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
  • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
  • BREAKING-NEWS பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
  • BREAKING-NEWS மும்பையில் மகனுடன் தூய்மைப்பணியில் ஈடுபட்ட சச்சின் டெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்தோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
சினிமா 01 Sep, 2017 09:53 AM

உருவாகிறது ‘களவாணி-2': ஓவியா நடிக்கிறாரா?

vimal-is-doing-kalavani-sequel

விமல், ஓவியா, கஞ்சா கருப்பு, சூரி நடித்து மெகா ஹிட்டான படம், ’களவாணி’. இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சற்குணம். ஹீரோயினாக அறிமுகமானார் ஓவியா. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது. விமல் ஹீரோவாக நடிக்கிறார். சற்குணமே இயக்குகிறார். சூரி, கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். ஆனால், ஓவியா ஹீரோயினாக நடிப்பாரா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய விமல், இதைத் தெரிவித்தார். 
இவர் இப்போது பூபதி பாண்டியன் இயக்கும் ’மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதை விமலின் ஏ 3 வி சினிமாஸ் தயாரித்துள்ளது. அடுத்து 'வெற்றிவேல்' வசந்தமணி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close