[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வெளிநாட்டினர் 100 பேருடன் ஆடப்போராறாம் வடிவேலு!

vadivelu-mixed-dance-with-100-foreigners

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு வடிவேலு 100 வெளிநாட்டு டான்ஸர்களுடன் நடனமாட இருக்கிறார். 

சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. வடிவேலு நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகமான 24ம் புலிகேசி படத்தை மீண்டும் சிம்புதேவன் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. 
வடிவேலு மூன்று பாத்திரங்களில் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி முதல் பாடல் காட்சியை எடுத்து முடித்துள்ளனர். தற்போது இரண்டாவது பாடலை படமாக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்தப் பாடலில் 100 வெளிநாட்டு கலைஞர்கள் இடம்பெற உள்ளனர். அவர்களில் 30 பேர் நடனக் கலைஞர்கள். இந்தப்பாடல் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close