[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

கிரிக்கெட் வேண்டாம்.. சினிமா பற்றி கேளுங்கள்: ஸ்ரீசாந்த்

do-not-do-cricket-ask-about-cinema-sreesanth

நடிகராக ரசிகர்கள் என்னைப் பார்ப்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

அக்சார் 2 என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் ஸ்ரீசாந்த், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இதைத் தெரிவித்தார். கிரிக்கெட் சூதாட்டம் குறித்த கேள்விகளை பிசிசிஐயிடம் கேளுங்கள். இப்போது என்னை நடிகராகக் கருதி சினிமா பற்றி கேள்வி எழுப்புங்கள் என்று செய்தியாளர்களிடம் ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், ஸ்ரீசாந்த் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடையை கொண்டு வந்தது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியே இருந்தார். அதன் பிறகு ஸ்ரீசாந்த் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close