[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மருத்துவர்களின் சேவையை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஆட்சி மாற்றம் விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு என தனி பேருந்தை ஏன் இயக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜர்
  • BREAKING-NEWS நடிகர் விஷால் கூறுவது போல் அன்புச்செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
  • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
  • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
சினிமா 28 Aug, 2017 10:52 AM

தெரசா பெயரை மகளுக்கு சூட்டிய நிவின் பாலி

nivin-pauly-names-his-daughter-rose-treesa

தமிழில் ’நேரம்’ படத்தில் நடித்தவர் மலையாள ஹீரோ நிவின் பாலி. இப்போது ’ரிச்சி’ உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்.

இவரது மனைவி ரினா ராய். இவர்களுக்கு ஏற்கனவே டேவிட் என்ற 5 வயது மகன் இருக்கிறான். கடந்த மே மாதம் இவர்களுக்கு மகள் பிறந்தாள். 
இந்தக் குழந்தைக்கு ரோஸ் தெரசா என்ற பெயரை சமீபத்தில் சூட்டியுள்ளனர். இதற்காக நடந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

முன்னதாக குழந்தைக்கு நடந்த ஞானஸ்நான நிகழ்ச்சியில் குஞ்சாகோ போபன், சுராஜ் வெஞ்சரமூடு உள்பட சில மலையாள நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close