[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் எம்.சி.சம்பத்
  • BREAKING-NEWS தமிழ்நாடு 2ஆவது சுகாதார திட்டத்துக்கு உலக வங்கி ரூ.2600 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS வளர்ச்சித் திட்டங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதை எப்படி தவறு என்று கூறமுடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS இடைக்கால தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடையில்லை- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு ஆளும்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு
  • BREAKING-NEWS தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
  • BREAKING-NEWS சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 387 குடிசை வீடுகள் அகற்றம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,757 கன அடியில் இருந்து 1,711 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.16, சென்னையில் முட்டை விலை ரூ.5.65 ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஏஓ பலி
  • BREAKING-NEWS திருவள்ளூர்: பஞ்செட்டி பகுதியில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு
சினிமா 24 Aug, 2017 07:58 PM

அப்பாவாக நடிக்க வேண்டிய அஜீத் ஹீரோவா? பாலிவுட் விமர்சகர் ட்விட்!

ajith-hero-to-act-as-father-bollywood-critic-twitt

பாலிவுட் சினிமாவின் பிரபல விமர்சகர் கமல்கான் அஜித்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த விவேகம் படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். படத்தை பற்றி நல்லவிதமாக விமர்சனங்களை அனைவரும் முன் வைத்து வருகின்றனர். வசூல் ரீதியாகவும் விவேகம் படம் சாதனை படைத்து வருகிறது. கேரளாவிலும் படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவளித்து வருகின்றனர். 
இந்நிலையில்,பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளரும், பிரபல விமர்சகருமான கமல்கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பாலிவுட் சினிமாவில் அப்பா வேடங்களில் நடிப்பவர் போல் இருக்கும் அஜித்தை எப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் விவேகம் படத்துக்கு வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கு அஜித் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close