[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.85
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS லிபியா: ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 17பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- 5 பேர் பலி
  • BREAKING-NEWS நாகை: மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஜெ.தீபா
  • BREAKING-NEWS தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 294 ரன்கள் இலக்கு
  • BREAKING-NEWS வேளாண்மை துறையில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: ஆர்பிஐ செயல் இயக்குநர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது தமிழக அரசின் கடமை: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கமல் புத்தி கூர்மை கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு மாற்றத்தை தருவார்: நடிகர் பிரசன்னா
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
சினிமா 24 Aug, 2017 10:33 AM

’விவேகம்’ பாடல் காட்சிகள் இணையத்தில்‌ லீக்!

vivegam-song-scenes-leaked

விவேகம் படத்தின் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அஜித்குமார், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள ’விவேகம்’  படம், இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

இந்நிலையில் விவேகம் படத்தின் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பண்ருட்டி பகுதியில் திரையரங்கில் படம் வெளிவருவதற்கு முன்பே, இணையதளங்கள், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் பாடல் காட்சிகள்
வெளியாகியுள்ளன. இக்காட்சிகள் பலருக்கும் தீயாக பரவி வருகிறது. இதனால், படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close