[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,281 கன அடியிலிருந்து 14,774கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
  • BREAKING-NEWS மும்பையின் மேற்கு பந்த்ராவில் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார் சச்சின்
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.81
  • BREAKING-NEWS கோடியக்கரையில் தரை தட்டிய கப்பலை மீட்க 60 அடி நீள 2 விசைப்படகுகள் வர உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS அல்லிநகரம் பகுதியில் கஞ்சா விற்ற மணி என்ற பெண் கைது- 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை: கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்பில்லர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தூரல் மழை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
  • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
  • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
சினிமா 24 Aug, 2017 10:29 AM

புது முயற்சியில் கார்கில்

only-one-actor-in-kargil-movie

சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுபா செந்தில் வழங்கும் படம், ‘கார்கில்’. சிவானி செந்தில் இயக்குகிறார். ஒளிப்பதிவு, கணேஷ் பரமஹம்ஸா. இசை, விக்னேஷ் பாய். இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டார். 

படம் பற்றி இயக்குனர் சிவானி செந்தில் கூறும்போது, ’தமிழ் சினிமாவில், முதல் முறையாக ஒரு நடிகர் மட்டும் திரையில் தோன்றும் புது முயற்சியை இதில் மேற்கொண்டுள்ளோம். புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் குறைந்த பட்ஜெட்டில் படத்தை உருவாக்கியுள்ளேன். கதை நாயகனாக ஜிஷ்னு எனும் அறிமுக நாயகன் தோன்றுகிறான். சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் செல்லும் ராஜாவுக்கு காதலியுடன் விரிசல். அந்த சின்ன விரிசல் கார்கில் போராக மாற, ராஜா போராடி வெல்லும் காதல் கதைதான் படம்' என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close