[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

ஜோக்கராக வருகிறார் ராஜூமுருகன் !

joker-tamil-movie

பார்வையற்றவர்களின் வாழ்கையை மையமாக வைத்து குக்கூ படத்தை இயக்கியவர் ராஜூமுருகன். பத்திரைக்கையாளராக இருந்து எழுத்தாளராக மாறி பின் இயக்குனராக உருவெடுத்தவர்.

குக்கூ படத்தில் பார்வையற்றவர்களின் வாழ்கையில் இருக்கும் அழகான சம்பவங்களையும், வலியையும் யதார்த்தம் மீறாமல் படமாக்கியிருந்தார். இதனால் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல பாரட்டை பெற்றார்.

இந்த படத்தை தொடர்ந்து ஜோக்கர் என்ற படத்தை இயக்கி உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படம் தர்மபுரியில் படமாக்கப்பட்டுள்ளது. ஜோக்கர் படம் சமூக பிரச்சனைகளையும், அரசியலுக்கான விளக்கத்தையும் முன்வைத்து நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்டுள்ளது.

ஜிகர்தண்டா படத்தில் நாடக ஆசிரியராக நடித்த சோமசுந்திரம் ஹீரோவா இப்படத்தில் நடித்து உள்ளார். ரொம்பவே வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும் ஜோக்கர் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close